அண்ணாவின் முதல் படைப்புகள்

( டாக்டர் அண்ணா பரிமளம் )

முதற் கட்டுரை - தமிழில் மகளிர் கோட்டம் தமிழரசு இதழ் 19.03.1931
முதல் ஆங்கிலக் கட்டுரை Moscow Mob Parade   1932
முதற் சிறுகதை கொக்கரக்கோ ஆனந்த விகடன் இதழ் 11.02.1934
முதற் கவிதை காங்கிரஸ் ஊழல் விடுதலை இதழ் 09.12.1937
முதற் கடிதம் பரதன் பகீரங்கக் கடிதம் விடுதலை இதழ் 02.09.1938
முதற் குறும் புதினம் கோமளத்தின் கோபம் குடியரசு இதழ் 07.1919
முதற் புதினம் வீங்கிய உதடு குடியரசு இதழ் 23.03.1940
முதல் நாடகம் சந்திரோதயம்   05.06.1943

 

பேரறிஞர் அண்ணாவின் இலக்கியப் படைப்புகள்

 
புதினங்கள்
5
குறும் புதினங்கள் 23
சிறு கதைகள் 117
மடல்கள் 24
தம்பிக்குக் கடிதங்கள் 290
பெரு நாடகங்கள் 13
சிறு நாடகங்கள் 70
ஊரார் உரையாடல் 26
அந்திக் கலம்பகம் 31
கவிதைகள் 80
கட்டுரைகள் 1500 க்கும் மேல்



முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள


Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.